ஆரணியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே குறைகளை கேட்பு
ஆரணியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே குறைகளை கேட்புஆரணி, பிப்22-.ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று காலை 9. மணியளவில் தொடங்கி மக்களிடையே குறைகளை கேட்டறிந்த பல்வேறு நலதிட்டங்களையும் நேரில் ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால்,…
போதைப் பொருட்கள் சம்பந்தமாக ரகசிய தகவல் கொடுத்தல் முழுமையாக போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பேட்டி:-
போதைப் பொருட்கள் சம்பந்தமாக ரகசிய தகவல் கொடுத்தல் முழுமையாக போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பேட்டி:-ஆரணி.பிப்.22- தி.மலை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் சம்பந்தமாக ரகசிய தகவல் கொடுத்தல் முழுமையாக போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்று பாஸ்கர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தி.மலை ஆரணி அருகேயுள்ள நெசல் கிராமம் பெட்ரோல் பங்க் அருகில்…
ஆரணி தாசில்தாரை பணி மாறுதல் வரை ஒரு நாள் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்
ஆரணி தாசில்தாரை பணி மாறுதல் வரை ஒரு நாள் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்ஆரணி.பிப்.20- ஆரணி தாசில்தார் மஞ்சுளாவை பணிமாறுதல் செய்யும் வரை ஒரு நாள் விடுப்பு எடுத்து வருவாய் துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக மஞ்சுளா என்பவர் கடந்த ஆண்டு மார்ச் 6ந் தேதியன்று வட்டாட்சியராக…
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ஆரணி.பிப்.19-ஆரணியில் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை சீர்குலைக்காதே என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நகர பொருளாளர் ஜாபர் சாதிக் வரவேற்றார்.சையத் ஷாகுல், அக்கம், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் மாபூப் பாஷா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மாநில…
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்ஆரணி.பிப்.19- ஆரணியில் வங்கி கணக்குகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்து தி.மலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மலை மாவட்டம் ஆரணி தலைமை தபால் நிலையம் எதிரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்குகளை முடக்கிய மோடி – இ.டி யை கண்டித்தும் …
ஆரணியில் நூலக அறிவு சார் மையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைப்பு
ஆரணியில் நூலக அறிவு சார் மையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைப்புஆரணி.பிப்.19-ஆரணியில் நூலக அறிவுசார் மையத்தை தமிழக பொதுத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சி அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-23.ம் கீழ் ரூ.1 கோடியே 88 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகம்…
ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ.க்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஆரணி.பிப்.16- ஆரணியில் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஆரணி வட்டக்…
ஆரணியில் தாசில்தாரை மாற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
BY S.YOGANANDH ஆரணியில் தாசில்தாரை மாற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்ஆரணி.பிப்.16-ஆரணியில் தாசில்தார் மஞ்சுளா ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் அவரை மாற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக மஞ்சுளா என்பவர் கடந்த ஆண்டு மார்ச் 6ந்…
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம்.
BY .S.YOGANANDH ஆரணியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம்.ஆரணி.பிப்.16-ஆரணியில் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம் செய்தனர்.தி.மலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை இருந்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆர் சிலை…